இலங்கையில் தமிழ் மக்களை குறிவைத்து பழிவாங்குகிறது கோத்தபய அரசு: சந்திரிகா குமாரதுங்க குற்றச்சாட்டு

கொழும்பு: இலங்கையில் தமிழ் மக்களை குறிவைத்து பழிவாங்குகிறது கோத்தபய அரசு என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பது சரியல்ல எனவும் கூறினார்.

Related Stories:

>