×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அமைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வனத்துறையிடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Krishnagiri district ,elephant attack ,Hosur , One killed , wild elephant ,attack, Hosur ,Krishnagiri district
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை...