×

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை

டெல்லி: முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : President ,Vice President ,Delhi Memorial ,Vajpayee Memorial Day , Former Prime Minister Vajpayee Memorial Day: President, Vice President, Prime Minister honored at Delhi Memorial
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...