அங்கொட லொக்கா மரண வழக்கில் 3 பேரின் போலீஸ் காவலை நீட்டிக்க கோவை நீதிமன்றம் மறுப்பு

கோவை: அங்கொட லொக்கா மரண வழக்கில் 3 பேரின் போலீஸ் காவலை நீட்டிக்க கோவை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆக. 17-ம் தேதி வரை 3 போரையும் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>