இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கில் போலீஸ் காவல் முடிந்து 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

ஸ்ரீலங்கா: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கில் போலீஸ் காவல் முடிந்து 3 பேர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். தியானேஸ்வரன், சிவகாமசுந்தரி, அமானி தான்ஜியை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்தது.

Related Stories:

>