×

கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

கேரளா: விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. விமானம் 2-ஆக உடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Tags : airport ,closure ,court ,Kozhikode , Welfare, court, demanding , Kozhikode ,airport
× RELATED பாஜவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது:...