×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 13,560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10,554 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kanchipuram district , 151, affected ,corona ,Kanchipuram ,district
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை