×

நெல்லை அருகே மண்டல அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி

நெல்லை: நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட வேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. தலைகீழாக ஏற்றப்பட்ட சிறிது நேரத்தில் தவறு சரி செய்யப்பட்டு பின்னர் தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.


Tags : office ,Nellai , National flag ,hoisted ,upside, down ,Nellai
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்