சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கை; பாம்பன் பாலத்தில் ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

பாம்பன்: சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாலம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories:

>