×

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையும், ரூ. 10 லட்சம் அபராதமும் நிறுத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.


Tags : Chennai High Court ,Coron ,Patanjali , Patanjali, Coronil, Chennai High Court
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்துக்கு...