கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories:

>