×

ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை பேரைவக் கூட்டத்தை சபநாயகர் ஒத்திவைத்தார். பிற்பகல் ஒரு மணிக்கு சட்டமன்றம் கூடும் போது முதல்வர் கெலாட் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


Tags : adjournment ,Rajasthan Legislative Assembly , minutes , Rajasthan ,Legislative, Assembly, convened
× RELATED தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கு.: யுபிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு