×

விழுப்புரம் மாவட்டடத்த்தில் கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டடத்த்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 69 வயது முதியவர், கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்(55) இறந்தனர். விழுப்புரம் மாவட்டத்த்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Villupuram , 2 ,killed , corona ,Villupuram ,district
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக மேலும் 115 பேருக்கு கொரோனா