×

குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு விலக்கு.: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : flights ,passengers ,Government of Tamil Nadu Government Release ,children. , Exemption ,passengers ,flights ,children,Government , Tamil Nadu ,
× RELATED சிறப்பு விமானத்தில் 913 பேர் சென்னை வருகை 629 இந்தியர்கள் வெளிநாடு பயணம்