×

மதுரையில் நடைப்பயிற்சி சென்றவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

மதுரை: மதுரையில் நடைப்பயிற்சி சென்ற செல்வம் (61) என்பவரை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்றுள்ளனர். அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செல்வத்தை தாக்கியுள்ளனர். காயமடைந்த முதியவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Tags : Madurai , Cellphone ,snatched ,knif, walking ,Madurai
× RELATED மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு