×

மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும்  அறிவித்துள்ளார்.


Tags : Binarayi Vijayan ,Land ,landslides ,houses ,announcement , Three landslides, Chief Minister Binarayi Vijayan
× RELATED அலுவல் ரீதியாக மட்டுமே முதல்வர்...