×

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ஆலோசனை

டெல்லி: பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனைன் நடத்தி வருகிறார். ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை 1 வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Secretary of Agriculture ,District Collectors ,Kisan Financial Assistance Scheme ,District Collector ,Kagandeep Singh Bedi , Prime Minister's Kisan Financial Assistance Scheme, District Collector, Kagandeep Singh Bedi, Consultation
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் காணொலி மூலம் ஆலோசனை