×

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் வேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குணமடைந்த கொரோனா நோயாளிகளை
வீட்டில் சென்று இறக்கி விடாமல் மது போதையில் பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார்.


Tags : Pudukkottai ,Corona , Suspended ,driver ,dropped ,Corona ,Pudukkottai
× RELATED டூவீலர்கள் மோதல் டிரைவர் சாவு