×

ராஜஸ்தான் மாநில முதல்வருடன் சச்சின் பைலட் சற்று நேரத்தில் சந்திப்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை சற்று நேரத்தில் சச்சின் பைலட் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருடன் நடந்த மோதலுக்கு பின் சமரசமானதை தொடர்ந்து அவரது இல்லத்துக்கு சச்சின் பைலட் சென்றுள்ளார்.


Tags : Sachin Pilot ,Rajasthan ,Chief Minister , Sachin Pilot, meets ,Rajasthan, Chief Minister
× RELATED முதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து