ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் அசோக் கெலாட் அரசு மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜக

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் அசோக் கெலாட் அரசு மீது பாஜக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. ராஜஸ்தான் பேரவையில் நாளை காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக முன்வைக்கிறது. சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

Related Stories:

>