×

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தின் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய கல்விக்கொள்கையை கைவிடவும் தமிழகத்தில் வெளி மாநிலத்தவருக்கு வேலைத் தரக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் புதிய கல்விக்கொள்கையை கைவிடக் கோரி திருச்சிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Arrest ,protesters ,National Congress ,Chidambaram ,Tamil , Arrest ,Tamil, National ,Congress, Chidambaram
× RELATED பெங்களூரு கலவர வழக்கில் முன்னாள்...