×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர்: கே.பி.முனுசாமி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணைத் தலைவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் முருகன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Ministers ,Deputy Chief Minister ,KP Munuswamy , Chief Minister Edappadi Palanisamy, Government, Deputy Chief Minister, Ministers, KP Munuswamy
× RELATED வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை