×

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா தொற்று

அயோத்தி: ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் இவர் பங்கேற்று உள்ளார்.


Tags : Corona ,temple trust chairman ,Ayodhya Ram ,trust chairman ,Ayodhya Ram temple , Corona, Ayodhya, Ram ,temple ,chairman
× RELATED மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி