×

நிலச்சரிவு பகுதியில் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆய்வு

மூணாறு: நிலச்சரிவால் பாதித்த பகுதியைப் பார்வையிட கேரள முதல்வர் பினராய் விஜயன் மூணாறு சென்றுள்ளார். மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகதித்துள்ளது.


Tags : Pinarayi Vijayan ,Kerala ,landslide area , Keral,a Chief Minister, Pinarayi Vijayan, inspects , landslide area
× RELATED கேரள அரசின் விண்வெளி பூங்கா...