×

பட்டுக்கோட்டை அருகே உதவி மேலாளருக்கு கொரோனா.: வங்கி தற்காலிகமாக மூடல்

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் உதவி மேலாளருக்கு கொரோனா பாதிப்பால் வங்கிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து வங்கிக்கு பேரூராட்சி பணியாளர்கள் பூட்டு போட்டனர்.


Tags : Assistant Manager ,Pattukkottai ,Corona ,Bank ,closure , Corona ,Assistant, Manager ,Pattukkotta,
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?