×

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.! மகன் அபிஜித் முகர்ஜி

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார். எனது தந்தை பிரணாப் முகர்ஜி நலமுடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியான நிலையில் அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Tags : Abhijit Mukherjee ,Pranab Mukherjee , Pranab Mukherjee,health, Son Abhijit Mukherjee
× RELATED இப்போது இருந்தால்...