×

பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி இல்லை.!

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி இல்லை. pok பகுதிகளில் உள்ள எந்த மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


Tags : Pakistan ,Kashmir , Pakistan, Kashmir, Medical College, Medical Council of India
× RELATED மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்: வேலூரில் கல்லூரி மேலாளர் கைது