×

முழுக்கொள்ளளவை எட்டிய மேக்கரை அடவிநயினார் கோவில் அணை

தென்காசி: தென்காசி மேக்கரை அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவான 134.34 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீராக 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags : Adavinayanar Temple Dam ,mekkarai Adavinayanar Temple Dam , mekkarai Adavinayanar Temple Dam
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...