×

கமலா ஹாரிசுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்-க்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில், ‘‘சென்னையை சேர்ந்தவரின் மகள் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது பெருமை அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Tags : Kamala Harris , Kamala Harrisu, OBS, Greetings
× RELATED காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு...