விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கு.: 3 பேரின் முன்ஜாமீன் தள்ளுபடி

சென்னை: விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பண மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கணக்காளர் ரம்யா, கணவர் தியாகராஜன் மாறும் சகோதரர் ராஜேஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷால் நிறுவனத்தில் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ. 45 லட்சம் மோசடி செய்த புகாரில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>