×

திண்டுக்கல்லில் சிபிஐ அதிகாரி எனக்கூறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது

திண்டுக்கல்: சிபிஐ அதிகாரி எனக்கூறி திண்டுக்கல்லில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் காளீஸ்வரன் வீட்டில் ரூ.5 கோடி சொத்து பத்திரங்கள் திருட்டு என புகார் தெரிவித்து இருந்தார். மேலும் திருட்டுப்போன 100 சவரன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் மீட்டு எடுத்துள்ளனர். 


Tags : persons ,CBI ,Dindigul ,officer , Six persons,arrested , Dindigul ,allegedly robbing ,CBI officer
× RELATED திருச்செங்கோடு அருகே நிலை தடுமாறி...