×

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை நீர் திறப்பு

சென்னை: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை நீர் திறக்கப்பட உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி வீதம் சாகுபடிக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : valley area ,dam ,Kambam ,Mullaiperiyaru , Water , released ,Mullaiperiyaru ,dam ,cultivation , Kambam,
× RELATED ராட்சத அணை