×

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிலச்சரிவு பற்றி கேட்டறிந்துள்ளார். இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு உதவி வழங்க கேட்டுக்கொண்டுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியை அதிகரித்து தரவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Tags : MK Stalin ,Binarayi Vijayan ,DMK ,Kerala , DMK ,leader, MK Stalin ,Kerala, Chief Minister ,Binarayi Vijayan
× RELATED அலுவல் ரீதியாக மட்டுமே முதல்வர்...