×

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்.: எல்.முருகன் பேட்டி

பெரம்பலூர்: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் பெரம்பலூரில் கூறியுள்ளார். தமிழகத்தை தற்போது அதிமுக-பாஜக தலைவர்களுக்கு இடையே சிறு கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் முருகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Tags : alliance ,Tamil Nadu: L. Murugan ,BJP ,AIADMK ,interview , AIADMK-BJP ,alliance,continue , Tamil Nadu,
× RELATED தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப்...