×

ஓசூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கல்வித்துறை அதிகாரி கைது

ஓசூர்: ஓசூர் கல்வித்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கண்காணிப்பாளர் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கெலமங்கலத்தைச் சேர்ந்த கிஷோர்குமாரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது பாலாஜி போலீசிடம் சிக்கினார். கிஷோர்குமாரின் தந்தை இறந்த பின் உதவித்தொகை பெற கண்காணிப்பாளர் பாலாஜி லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Education official ,Hosur Education ,Hosur , Hosur, bribe, education officer, arrested
× RELATED கொரோனா விதியை மீறிய 20 ஆயிரம் பேர் சிக்கினர்: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்