×

அங்கொட லொக்காவின் காதலி உள்பட 3 பேரை விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

சென்னை: இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் காதலி உள்பட 3 பேரை விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கொட லொக்காவின் காதலி அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : CBCID ,Angoda Lokka ,persons , Permission ,granted ,CPCIT ,interrogate , Angoda Lokka,girlfriend
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு பாஜக மாவட்ட...