×

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு

சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கப்படாததால் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


Tags : servants , Exemption ,disabled, civil, servants ,office, work
× RELATED ஐகோர்ட் கிளை உத்தரவு அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்