×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர நுழைவுத் தேர்வை நீட் கலந்தாய்வு முறையில் ஜிப்மர் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


Tags : Puducherry Gimper Medical College , Notice,apply,join ,Puducherry, Gimper ,Medical ,College
× RELATED எட்டயபுரம் அருகே தொட்டால் ‘ஷாக்’...