×

முதல்வர் வேட்பாளர் பற்றி தற்போது கருத்து கூறுவது கட்சியை பலவீனப்படுத்தும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: 2021-ல் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். முதல்வர் வேட்பாளர் பற்றி தற்போது கருத்து கூறுவது கட்சியை பலவீனப்படுத்தும் எனவும் கூறினார். முதல்வர் வேட்பாளர் பற்றி தற்போது யாரும் கருத்து சொல்லாமல் இருப்பதே நல்லது என கூறினார். அமைச்சர்கள் சொல்வது கட்சியின் கருத்து அல்ல என விளக்கம் அளித்தார்.


Tags : Chief Ministerial candidate ,party ,Minister Jayakumar , Commenting ,current Chief Ministerial ,candidate ,Interview, Minister Jayakumar
× RELATED ஜி.எஸ்.டி. நிலுவை ரூ.12,250 கோடியை மத்திய...