உலகம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரானார் மகிந்த ராஜபக்சே மகன் dotcom@dinakaran.com(Editor) | Aug 12, 2020 விளையாட்டு அமைச்சர் இலங்கை மஹிந்த ராஜபக்ஷ இலங்கை: மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரானார். இலங்கை மக்களுக்கு முடிந்த சேவையை செய்வதாக நமல் ராஜபக்சே அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுவரை 7.04 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியாக ஆக உயர்வு..!!!
பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது உள்ளிட்ட 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்து: டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் தூள்தூள்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் பலி: 73 பேர் காயம்
தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியுறுத்தல்
கொரோனா நோயாளிகளை கையாளுவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேறு மங்கோலிய பிரதமர் குரல்சுக் உக்னா பதவி விலகல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
கேபிடாலில் நடந்த வண்ணமயமான பதவியேற்பு விழா அதிபராக பதவியேற்றார் பைடன்: துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து