×

2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு: ஃபிஃபா

கத்தார்: 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளும் அடுத்தாண்டுக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.


Tags : qualifiers ,Qatar World Cup ,FIFA ,FIFA 2022 Qatar World Cup , 2022 Qatar World Cup ,qualifiers, postponed , next year: FIFA
× RELATED 2022 கத்தார் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை...