×

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கொழும்பு: இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கூட்டாளியான சோல்ட்டா என்ற அசித ஹேமதிலகவை என்கவுன்டரில் இலங்கை போலீஸ் சுட்டுக் கொன்றது.2017-ல் அழகுநிலையத்தில் பெண்ணை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஹேமதிலக் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Angoda Lokka ,Sri Lankan , Sri Lankan drug ,Angoda Lokka's accomplice ,shot dead , encounter,
× RELATED இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்