×

சட்டமன்ற தேர்தலில் பாஜகவை யார் அனுசரித்து போகிறார்களோ அவர்களுடன் கூட்டணி: வி.பி.துரைசாமி

சென்னை: OBC-க்கு இடஓதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேட்டியளித்தார். சட்டமன்ற தேர்தலில் பாஜகவை யார் அனுசரித்து போகிறார்களோ அவர்களுடன் கூட்டணி எனவும் பேட்டியளித்தார். பாஜக தலைமையிலேயே கூட்டணி, நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார். 


Tags : Alliance ,Thuraisamy ,elections ,BJP ,Assembly , Alliance ,ally ,BJP ,Assembly elections, VP Thuraisamy
× RELATED கோவையில் துரைசாமி என்பவர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை