×

திருத்தணி கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகையை ஆன்லைனில் காண ஏற்பாடு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகையை ஆன்லைனில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேண்டுதலை நிறைவேற்ற காவடி எடுத்து வருபவர்கள் திருக்குளம் அருகே காவடி செலுத்திவிட்டு செல்கின்றனர்.


Tags : Thiruthani Temple , Arrange ,Adikkiruttika , Thiruthani , online
× RELATED எந்த கோயில்? என்ன பிரசாதம்?