×

தேனியில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் பணிபுரியும் 4 அலுவலர்களுக்கு கொரோனா

தேனி: தேனியில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் பணிபுரியும் 4 அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  அலுவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து எச்.டி.எஃப்.சி. வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


Tags : HDFC Bank ,Theni Corona ,bank , HDFC, Bank,Theni ,Corona,working , bank
× RELATED கொரோனா பாதித்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கருணை தொகை