×

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். மகிந்த ராஜபக்ச நிதி, புத்த சாசன, மத, கலாசார விவகாரம், நகர அபிவிருத்தி, வீட்டு வசதி அமைச்சராக பதவியேற்றார்.


Tags : Gotabhaya Rajapaksa ,Sri Lanka ,Defense Minister , Gotabhaya Rajapaksa ,takes , Sri Lanka's, Defense Minister
× RELATED இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் படகுகளை மீட்க கோரிக்கை