×

சுமத்தப்பட்ட பழியின் மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று.: வைரமுத்து ட்வீட்

சென்னை: சுமத்தப்பட்ட பழியின் மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று என கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; பார்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை என்று கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


Tags : Surya ,Vairamuthu , Actor ,Surya,blame,good,Vairamuthu, tweet
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்