×

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,482-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Rajasthan , 595 people ,diagnosed , corona infection in, Rajasthan
× RELATED சென்னையில் மேலும் 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி