×

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 245 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 245 புள்ளிகள் குறைந்து 38,161 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.


Tags : Mumbai , Mumbai, stock ,market,decline
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...