×

இலங்கை தாதா அங்கொட லொக்கா தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்கான ஆதாரம் சிக்கியது

கொழும்பு: இலங்கை தாதா அங்கொட லொக்கா தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்கான ஆதாரம் சிக்கியது. சிபிசிஐடியிடம் புகைப்பட ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கடந்த மாதம் உயிரிழந்தார்.


Tags : Dada Angoda Lokka ,Sri Lankan , Evidence , Sri Lankan Dada Angoda Lokka ,underwent plastic surgery, face
× RELATED இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்